1. கோட் சில்வர் லேகியம்
(Coat Silver Lehiyam)
சாப்பிடும் முறைகாலை/மாலை 5 கிராம் முதல் 20 கிராம் உணவின் பின் சாப்பிடவும்.
பயன்மலச்சிக்கல், வாய்வு
2. முடக்கத்தான் லேகியம்
(Mudakkatan Lehiyam)
சாப்பிடும் முறைகாலை, மாலை 5 கிராம் உணவுக்கு பின் சாப்பிடவும்.
பயன்வெட்டீர், வெடவாய்வு
3. பிரசவ நடகாய லேகியம்
(Prasava Natakaya Lehiyam)
சாப்பிடும் முறைகாலை, மாலை 5 கிராம் உணவுக்கு பின் சாப்பிடவும்.
பயன்பிரசவகால நலவசி, ஜீரணசக்தி
4. தூதுவளை லேகியம்
(Thoothuvalai Lehiyam)
சாப்பிடும் முறைகாலை, மாலை 5 கிராம் உணவுக்கு பின் சாப்பிடவும்.
பயன்சனி, இருமல்
5. சிட்டுக்குருவி லேகியம்
(Cittukuruvi Lehiyam)
சாப்பிடும் முறைகாலை, மாலை 5 கிராம் உணவுக்கு பின் சாப்பிடவும்.
பயன்தாது விருத்தி மருந்து
6. கருணைக்கிழங்கு லேகியம்
(Karunai Kizhangu Lehiyam)
சாப்பிடும் முறைகாலை, மாலை 5 கிராம் உணவுக்கு பின் சாப்பிடவும்.
பயன்சகலவிதமான மூலத்திற்கு
7. பன்னீர் பூ லேகியம்
(Panneerpoo Lehiyam)
சாப்பிடும் முறைகாலை, மாலை 5 கிராம் உணவுக்கு பின் சாப்பிடவும்.
பயன்உடல் உணர்வு, வயிற்றுப்போக்கு
8. ஜீவன் மித்ரா லேகியம்
(Jeevan Mitra Lehiyam)
சாப்பிடும் முறைகாலை, மாலை 5 கிராம் உணவுக்கு பின் சாப்பிடவும்.
பயன்உடல் வலிமை பெற
9. வாயு மாத்தினி லேகியம்
(Vayu Mathini Lehiyam)
சாப்பிடும் முறைகாலை, மாலை 5 கிராம் உணவுக்கு பின் சாப்பிடவும்.
பயன்பித்தம், எப்பம், வயிற்று புண்
10. அமுதகல்பம் லேகியம்
(Amuthakalpam Lehiyam)
சாப்பிடும் முறைகாலை, மாலை 5 கிராம் உணவுக்கு பின் சாப்பிடவும்.
பயன்இதய பலவீனம், இதய படபடப்பு, வெண்மை, வலிமை
11. அஸ்வகந்த் லேகியம்
(Ashwaganthi Lehiyam)
சாப்பிடும் முறைகாலை, மாலை 5 கிராம் உணவுக்கு பின் சாப்பிடவும்.
பயன்உடல் ஆரோக்கியத்திற்கு
12. வல்லாரை லேகியம்
(Vallarai Lehiyam)
சாப்பிடும் முறைகாலை, மாலை 5 கிராம் உணவுக்கு பின் சாப்பிடவும்.
பயன்ஞாபக சக்திக்கு
13. நெல்லிக்காய் லேகியம்
(Nellikai Lehiyam)
சாப்பிடும் முறைகாலை, மாலை 5 கிராம் உணவுக்கு பின் சாப்பிடவும்.
பயன்உணவு, எதிர்வினர்த்தி
14. தேத்தாங்கொட்டை லேகியம்
(Thettankottai Lehiyam)
சாப்பிடும் முறைகாலை, மாலை 5 கிராம் உணவுக்கு பின் சாப்பிடவும்.
பயன்வாய்வு, வாய்ப்புண், மூலம் பொந்தம், வெண்குட்டம்
15. இஞ்சி ஆரோக்கிய லேகியம்
(Inji Arockya Lehiyam)
சாப்பிடும் முறைகாலை, மாலை 5 கிராம் உணவுக்கு பின் சாப்பிடவும்.
பயன்வாந்தி, வயிற்றுப்புண், நெஞ்சு எரிச்சல்
16. நவமூல நாசினி லேகியம்
(Navamoola Nasini Lehiyam)
சாப்பிடும் முறைகாலை, மாலை 5 கிராம் உணவுக்கு பின் சாப்பிடவும்.
பயன்நவமூலத்திற்கு
17. வில்வாதி லேகியம்
(Vilvathi Lehiyam)
சாப்பிடும் முறைகாலை, மாலை 5 கிராம் உணவுக்கு பின் சாப்பிடவும்.
பயன்பித்தம், வெடை, பித்தமான்தம், சளை
18. பரங்கிப்பட்டை லேகியம்
(Parangipattai Lehiyam)
சாப்பிடும் முறைகாலை, மாலை 5 கிராம் உணவுக்கு பின் சாப்பிடவும்.
பயன்கரும்புள்ளி, அரிப்பு
19. திரிபலாதி லேகியம்
(Thirupalathi Lehiyam)
சாப்பிடும் முறைகாலை, மாலை 5 கிராம் உணவுக்கு பின் சாப்பிடவும்.
பயன்வயிற்றுப்புண், வாய்நாற்றம்
20. வெண்பூசணி லேகியம்
(Venpoosani Lehiyam)
சாப்பிடும் முறைகாலை, மாலை 5 கிராம் உணவுக்கு முன் சாப்பிடவும்.
பயன்வெண்மை, வெட்டை
21. அத்திப்பழ லேகியம்
(Athipazha Lehiyam)
சாப்பிடும் முறைகாலை, மாலை 5 கிராம் உணவுக்கு பின் சாப்பிடவும்.
பயன்கல்லடைப்பு, கர்ப்பைக்கோளாறு, மாதவிடாய் கோளாறு, உடல் உணர்வு
22. ராஜானந்தம் லேகியம்
(Rajanantham Lehiyam)
சாப்பிடும் முறைகாலை, மாலை 5 கிராம் உணவுக்கு பின் சாப்பிடவும்.
பயன்வீரிய குறைவு, சோர்வு, சனி
23. ரோஜாப்பூ லேகியம்
(Rojapoo Lehiyam)
சாப்பிடும் முறைகாலை, மாலை 5 கிராம் உணவுக்கு முன் சாப்பிடவும்.
பயன்உடல் உணர்வு, எதிர்சக்திப்பு
24. துளசி லேகியம்
(Thulasi Lehiyam)
சாப்பிடும் முறைகாலை, மாலை 5 கிராம் உணவுக்கு பின் சாப்பிடவும்.
பயன்தும்மல், இருமல்
25. பித்தசாந்தி லேகியம்
(Pitha Shanthi Lehiyam)
சாப்பிடும் முறைகாலை, மாலை 5 கிராம் உணவுக்கு பின் சாப்பிடவும்.
பயன்பித்தம், கண் எரிச்சல், கை எரிச்சல், வயிற்றுப்புண்
26. கண்டங்கத்திரி லேகியம்
(Kandankathiri Lehiyam)
சாப்பிடும் முறைகாலை, மாலை 5 கிராம் உணவுக்கு பின் சாப்பிடவும்.
பயன்இருமல், இளைப்பு, சனி
27. மகாவல்லாதி லேகியம்
(Maha Vallathi Lehiyam)
சாப்பிடும் முறைகாலை, மாலை 5 கிராம் உணவுக்கு பின் சாப்பிடவும்.
பயன்வாய்வு, மேகவியாதிகள்
அனைத்து வகை லேகியம் 125gm, 250gm, 500gm அளவுகளில் கிடைக்கும்.